Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனினால் நிர்வகிக்கப்படும் அன்பு இல்ல சிறுவர்களுடன் ஒருநாளினை செலவிடுகின்ற சந்தர்ப்பம் எமக்கு அண்மையில் கிடைத்தது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிக்கின்ற இந்த 'அன்பு இல்லம்' முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன் கட்டில் அமைந்திருக்கிறது. அமைதிசூழ்ந்த அந்த அழகிய இல்லத்தில் வசிக்கின்ற பாதிக்கப்பட்ட அன்புக் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகள் அடங்கிய ஆவண வீடியோவினை இங்கே முழுமையாக காணலாம்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago