2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'பாரதி இல்லம்' திறப்பு விழா...

A.P.Mathan   / 2012 மே 06 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெர்டோ அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முள்ளியவளை 'பாரதி இல்லம்' கடந்த 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், குமரன் பத்மநாதன் (கேபி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வீடியோ வடிவத்தினை இங்கே காணலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X