2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவம்...

Menaka Mookandi   / 2012 ஜூலை 28 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கே.எஸ்.வதனகுமார்)


இலங்கையில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 18ஆம் திகதி நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது. வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம், தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தோற்சவம் போன்ற நகழ்வுகளை வீடியோவில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .