2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

மடுமாதா தேவாலய ஆவணித் திருவிழா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னார் மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூபப் பவனியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்றது. ஆவணி 15ஆம் நாள் மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளாகும். ஆவணித் திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற திருச்சொரூப பவனியையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதையும் வீடியோவகாணலாம்.




  Comments - 0

  • rumi Saturday, 27 October 2012 06:59 AM

    நல்ல வெளியீடு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .