Editorial / 2026 மார்ச் 06 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானிய கடற்படையின் நவீன போர்க்கப்பலான IRIS Dena, இலங்கையின் காலி (Galle) கடற்கரையிலிருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் 2026 மார்ச் 4, அன்று அதிகாலை, மூழ்கியது.
இந்தியாவில் நடைபெற்ற கடற்படை ஒத்திகையில் (MILAN 2026) பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த IRIS Dena கப்பலில் இருந்தவர்களின் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.





2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago