2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

அமுக்கிய அம்மாவும் மறைத்த மகளும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐடிஎச் பகுதியில் உள்ள புடைவைக்கடைக்கு சென்றிருந்த அம்மாவும் மகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து, சாரிகளை மிகவும் இலாவகமாக மறைத்து களவெடுத்துச்செல்வது, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளது.

அந்த வீடியோக் காட்சியை வெடியிட்டுள்ள வெல்லம்பிட்டிய பொலிஸார், இவ்விருவரும் நீண்ட நாட்களாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர். (வீடியோ உதவி: டெய்லி மிரர்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .