Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் பலரும் தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.
கமல் இதுகுறித்த விழிப்புணர்வு விடீயோக்களை வெளியிட்டுள்ளார்.ஜிப்ரான் இசையில் உருவாகும் அறிவும் அன்பும் என்ற விழிப்புணர்வு பாடல் உருவாகியுள்ளது.
இதில் கமலுடன் இணைந்து யுவன்,அனிருத்,தர்ஷன்,தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட 11 பிரபலங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலுக்காக பல திரைபிரபலங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
கொரோனா குறித்த விழிப்புணர்வையும் மனிதத்தையும் போற்றும் இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
16 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago