2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இறுதித் தருணங்கள்...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதிச் சடங்கு, இன்று ஞாயிற்று கிழமை (23) கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  (எஸ்.என்.நிபோஜன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .