2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

’இலங்கை கொரோனா பயங்கரமானது அல்ல’

J.A. George   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை விட  பாரதூரமானது அல்ல என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பரவும் வைரஸின் நிலை மோசமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X