Princiya Dixci / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபடையில் உள்ள இறுவட்டு, அலைபேசி மற்றும் அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் விற்பனை செய்யும் கடைக்குள், யன்னல் வழியாகப் புகுந்த திருடன் சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி மீள் நிரப்பு அட்டைகளைத் திருடிச்சென்றுவிட்டான்.
அதுதொடர்பிலான காட்சிகள், அக்கடையில் பொறுத்தப்பட்டியுள்ள சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளன.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago