Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகைள் சிலாபம் மாதம்பையில் நேற்று (14) இடம்பெற்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியான 13வது நபர் இவராவார். பஹ்ரெய்னில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 வயதான முதியவரே தொற்றுக்கு பலியானார்.
இவர் நுகேகொடயைச் சேர்ந்த இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago