J.A. George / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் இன்று (06) சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இதனை அறிவித்தார்.
33 minute ago
45 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
8 hours ago