2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மின் உற்பத்தி நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக 8 மணிநேர மின்வெட்டு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சி.அன்சார்)
அம்பாறை கிறீட் மின் உற்பத்தி நிலையத்தில் திருத்த வேலைகள் நடைபெறவிருப்பதன் காரணமாக அம்பாறை, மின் பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை 8 மணிநேர மின்வெட்டு அமுல்பமுடுத்தப்படவுள்ளதாக அம்பாறை பிரதேச மின் பொறியிலாளர் அறிவித்துள்ளார்.

அம்பாறை மின் பொறியிலாளர் பிரதேச்சித்திற்குட்பட்ட அம்பாறை நகர், கெமுனுபுர, சுதுவல்ல, கொண்டவட்டுவான், பறகாகல, ஹிமிதுராவ, கலஹிற்றியாகொட, நாமல்ஓயா, இங்கினியாகல, உகன, கொணகொல்ல, பியங்கல, 69ஆம் சந்தி, தம்பிட்டடிய, மகாஓயா, சேரங்கட, பதியத்தலாவ, நவகங்கொட, வளத்தாப்பிட்டிய, மல்வத்த, வீரடிகாட, மத்திய முகாம், 11ஆம் கொலணி, 13ஆம் கொலணி, 5 ஆம் கொலணி, 17ஆம் கொலணி, 21ஆம் கொலணி, கல்மடுவ, தீகவாபிய, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோயில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ, தொம்பகஹவெல போன்ற இடங்களிலும்  மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர், சங்கர்புரம், கணேசபுரம், பெரிய போரத்தீவு, கோயில் போரத்தீவு, அம்பிலாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, தும்பங்கேணி, திக்கோடை, 39ஆம் கிராமம், தாந்தாமலை, மகிழுர், எருவில், சிவபுர, குருமன்வெளி, ஒந்தாச்சிமடம், கோட்டை கல்லாறு, களுவாஞ்சிக்குடி, புழுகாமம், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா, முனைத்தீவு, களுதாவளை, தேற்றாதீவு, செட்டிப்பாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா, காத்தான்குடி, கல்லடி, சவளக்கடை, மீராச்சோலை, துறைநீலாவணை, கல்லாறு போன்ற இடங்களிலும் ,

கல்முனை மின்பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட கல்முனை, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, துறைவண்டிமடு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, 15 ஆம் கொலிண, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவுர, அட்டப்பளம் மற்றும் காரைதீவு போன்ற இடங்களிலும் இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X