2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

15 மாடுகள் மீட்பு

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 15 மாடுகள் நேற்று புதன்கிழமை சவளக்கடை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள மத்திய முகாம் 4ஆம் கிராமத்திலிருந்து கல்முனைக்கு சவளக்கடை வயல்வெளியினூடாக கொண்டுசெல்லப்படும்போதே இந்த மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .