2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தனிகாசலம் தர்ஷிகா 3ஏ சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம்

Super User   / 2013 ஜனவரி 31 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அக்கரைப்பற்று ஸ்ரீராமகிருஷ்னா தேசிய பாடசாலையின் மாணவி தனிகாசலம் தர்ஷிகா உயர் தர விஞ்ஞான பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்த மாணவி அக்கரைப்பற்று 7/3ஆம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் வசிக்கும் அதிபர் தனிகாசலம் குமுதா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியாவார்.

சித்தி பெற்ற மாணவியை கௌரவிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மாணவியின் இல்லத்துக்கு இன்று வியாழக்கிழமை காலை விஜயம் செய்து மாணவியை வாழ்த்தியதுடன் நினைவுப் பரிசும் வழங்கினார்.


  Comments - 0

  • Anver Thursday, 31 January 2013 09:34 AM

    வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    SATHIQ Thursday, 31 January 2013 02:19 PM

    வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    najeem Friday, 01 February 2013 08:49 AM

    எதிகால வைத்தியருக்கு எமது நல் வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ashraff Friday, 01 February 2013 07:27 PM

    மாணவி தர்சிகாவுக்கு நல்வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    jaleel Saturday, 02 February 2013 06:46 AM

    எதிலும் முந்திக்கிட்டிக்கிரின்க சேர் எதிர்கால டாக்டர் அம்மாவுக்கு வழ்துக்கல்

    Reply : 0       0

    arul Thursday, 07 February 2013 04:33 AM

    வாழ்த்துக்கள்.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X