2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மதுபோதையில் கூச்சலிட்ட 4 பேர் கைது

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, இங்குராணை நகர் பகுதியில் மதுபோதையில் கூச்சலிட்ட 4 பேரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்துள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்

மேற்படி நால்வரும் மதுபோதையில்; கூச்சல் இட்டு அமைதிக்குபங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 


  Comments - 0

  • mattakkalappaan Tuesday, 02 April 2013 08:33 AM

    மது அருந்தினால் கூச்சலும் கும்மாலமும் சாதாரணம்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X