2025 மே 02, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் நெல் அறுவடை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தற்போது அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  குறைந்தளவான  விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில்  ஏக்கர் ஒன்றுக்கு 40 மூடைகள் விளைச்சல் கிடைத்தது. தற்போது  25 முதல் 30 மூடைகள் வரையான விளைச்சலே கிடைப்பதாகவும்  வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை அம்பாறையில் சுமார் 83 ஆயிரம் ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X