2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'கைதிகளை இதயசுத்தியுடன் விடுவிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசாங்கம்  இதயசுத்தியுடன் விரைவுபடுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் சமாதிப்பிள்ளையார் கோவிலில்; இன்று புதன்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக  விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது. இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .