2025 மே 03, சனிக்கிழமை

கூரை சேதம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவுக் கடற்கரையோரத்தில்   காணப்பட்ட மீனவர் தங்குமிடக் கட்டடத்தின் கூரை செவ்வாய்க்கிழமை (10) மாலை திடீரென்று முற்றாக உடைந்து விழுந்துள்ளது. இக்கட்டடத்துக்கான  கூரை அமைப்பின்போது, மரங்களுக்குப் பதிலாக இரும்பு பயன்படுத்தப்பட்டதாகவும் இரும்பு துருப்பிடித்தமையால் உடைந்து விழுந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X