2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கலகம் விளைவித்தவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை - சவளக்கடை பிரதேசத்தில் மது போதையில் பொது இடத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 01 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் நேற்று செவ்வாய்க்கிழமை (25) தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த நபர் திங்கட்கிழமை (24) இரவு சவளக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை கல்முனை நீதவான் நீதமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக் முன்னிலையில் ஆஜர்செய்தபோது இவருக்கெதிராக ஏற்கெனவே, 08 முன்குற்றங்கள் இருப்பதால் 01 மாத கால சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .