2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று பொலிஸாரும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் நடமாடும் சேவை அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.  

இதன்போது இறப்பு, பிறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மேற்கொள்ளுதல், காணிப் பிரிவு, சுகாதார, சுதேச வைத்தியத்துறை ஆகியவற்றுக்கான சேவை, பொலிஸ் முறைப்பாடுகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X