2025 மே 02, வெள்ளிக்கிழமை

110 பேருக்கு அனுமதிப்பத்திரம் கையளிப்பு

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தையொட்டி, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 110 பேருக்கு, காணியளிப்பு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை மீள்குடியேறிய கஞ்சிகுடியாறு கிராமத்தில் 31 குடும்பங்களுக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை, நடைபெற்ற நிகழ்வின்போதே, இவை கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X