2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாடு திருடிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சம்மாந்துறை, நெய்னாகாட்டுப் பிரதேசத்தில் மாடு ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை இன்று (6) காலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

திருடப்பட்ட மாட்டைக் கல்முனையிலுள்ள மாடு அறுக்கும் இடத்துக்குக் கொண்டு சென்றபோதே, இச்சந்தேக நபர்கள் மாடு திருடியமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X