2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் மூவர் பலி;10 பேர் காயம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா, அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை - சாய்ந்தமருது பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

வானும் இ.போ.ச பஸ்ஸும் மோதியே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X