Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பைஷல் இஸ்மாயில் / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 11 ஆசனங்களை இலக்கு வைத்து 6 கட்சிகள் 2 சுயேச்சைகள் வாயிலாக 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
17 குறிச்சிகளை 7 வட்டாரங்களாகக்கொண்ட காரைதீவில் மொத்தமாக 12,972 வாக்குகள் உள்ளன. இதில் 04 தமிழ் வட்டாரங்களில் 7,944 தமிழ் வாக்காளர்களும் (61வீதம்) 03 முஸ்லிம் வட்டாரங்களில் 5,028 முஸ்லிம் வாக்காளர்களும் (39 வீதம்) உள்ளனர்.
கலப்பு முறைத்தேர்தலில் வட்டார முறைத்தேர்தல் மூலம் நேரடியாக 7 வட்டாரங்களுக்கும் 4 தமிழர், 3 முஸ்லிம்கள் உள்ளிட்ட 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
விகிதாசாரமுறை மூலமாக மீதி 4 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தமாக 11 பிரதிநிதிகள், காரைதீவுப்பிரதேச சபைக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago