2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கை கைத்தொழில் பயிற்சி அதிகார சபை உலக பல்கலைக்கழக கனேடியன் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆறு மாத காலமாக நடைபெற்ற ஒட்டுனர் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கான தொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .