2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியொன்றினை மாணவத் தலைவர்களும் விளையாட்டு அபிவிருத்தி குழுவினரும் இணைந்து இன்று ஒழுங்கு செய்திருந்தனர்.

காலையில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் போது, மாணவர்களால்  இனிப்புப் பண்டம் வழங்கி, சின்னம் சூட்டி வரவேற்கப்பட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் குழுக்களுக்கிடையில் 10 ஓவர் கிரிக்கெட், கயிறு இழுத்தல், மெதுவான துவிச்சக்கர வண்டி ஓட்டம், மெதுவான மோட்டார் சைக்கிள் ஓட்டம், கூடைக்குள் பந்து போடுதல், சங்கீதக் கதிரை போன்ற போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .