2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அல்-ஹிலால் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

alt

(எம்.எம்.ஜெஸ்மின்)

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

மாணவத் தலைவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் தின நிகழ்வில், ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்களால் மாலை சூடி வரவேற்கப்பட்டதுடன் இனிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்களால் ஊர்வலமாக ஆராதனை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கலை நிகழ்சிகளும் இடம்பெற்றதோடு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.

alt

alt


  Comments - 0

  • Arafath Friday, 08 October 2010 02:02 PM

    Greate day.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .