2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அறிவக இயக்குநர்களுக்கு வதிவிட பயிற்சி

Super User   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

அறிவக(நெனசல) இயக்குநர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக 6 நாள் வதிவிடப் பயிற்சி நெறி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை துன்கிரிய பிரதேசத்தில் உள்ள மாஸ்  இன்ஸ்டியூட் ஒப் மெனஜ்மென்ட் டெக்னோலெஜி நிறுவனத்தில் இடம்பெறுகிறது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிலையத்தின் (ஜ.சி.டி.எ) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தப்பயிற்சி நெறியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 25 அறிவக நிலையத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் வழிநடத்துனர்களும் அடங்களாக 50 பேர்கள் கலந்து கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .