Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட கட்சி தொண்டர்களையும் முக்கியஸ்தர்களையும் சந்திக்கும் நிகழ்வு இன்று கல்முனை வை.எம்.சி.எ மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயளாலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மக்களின் பிரதிநிதியாக த.தே.கூட்டமைப்பால் நியமிக்கப்பட்டிருக்கும் சட்டத்தரனி எம்.ஏ.சுமந்திரன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
33 minute ago
45 minute ago