Super User / 2010 நவம்பர் 04 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சம்மாந்துறை வலயக் கல்விப் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தலைமையில் றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண முதலமைசசர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா, பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இதன் போது இடம்பெற்றது.
.jpg)
4 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago