2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பதவியேற்பையொட்டி கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கால பதவியேற்பை முன்னிட்டு, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்களெனப் பலர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X