Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் நிதியொதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் இரு வீதிகள் செப்பணிடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.
200 மீற்றர் நீளமான இந்த வீதியினை கொங்கிறீட் வீதியாக மாற்றுவதற்கு 20 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .