2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்கும் வேலைத்திட்டம்

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

காரைதீவு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்கும் வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இடைவிலகிய மாணவர்களை தற்போது கல்வி பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் மாலையிட்டு வரவேற்றனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .