2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

சேவைநலன் பாராட்டுவிழா

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை கல்வி வலயத்தில் நீண்ட காலமாக முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று வியாழகிழமை கல்முனை கல்வி வலயத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை   வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் சரஸ்வதி சுப்பரமணியம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஏ.செல்லத்துறை ஆகியோர் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X