Super User / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை மீள சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துள்கொள்வதற்கான கால எல்லையாக இம்மாதம்; 31ஆம் திகதி வரை மட்டுப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சகல திணைக்கள தலைவர்களுக்கும் அமைச்சு செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளனர்.
இச்சலுகை ஏற்கனவே ஜுன் 30ஆம் திகதியுடன் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இது தற்போது டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சேமித்த லீவுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்விற்குப் பின்னர் கடமையாற்றுவதற்கான அனுமதியும் இம்மாதம் 31ஆம் திகதியுடன் இரத்துச் செய்யப்படுவதாகவும் பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago