Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
திகாமடுல்ல மாவாட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவு உள்ளக மின்சார வழங்கலுக்காக ஒரு லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளமைக்கு பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தெரிவித்தார்.
இதேவேளை, அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்துக்கு 50 ஆயிரம் ரூபாவினை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஒதுக்கியுள்ளதாகவும் உவைஸ் கூறினார்.
பிரதேச சபை உறுப்பினர் உவைஸின் வேண்டுகோளின் பேரிலேயே மேற்படி நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஒதுக்கியிருந்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
jaleel kalmunai Thursday, 23 December 2010 03:58 AM
நல்ல விடயம் ஒன்றை செய்துள்ளார் அப்பாஹ்
Reply : 0 0
mamasfak Thursday, 23 December 2010 04:16 AM
அப்பாடி நம்ம ஊருக்கு இல்லாவிட்டலும் வெளி ஊருக்காவது கிடைக்கட்டுமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago