2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

முதலுதவி பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்திலுள்ள சிறுவர் களக நிர்வாகிகளுக்காக  கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் நடத்தப்பட்ட முதலுதவி பயிற்சிநெறி நேற்று இக்பால் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.


உளவளத் துணையாளரும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய என்.எம்.நௌசாத் தலைமையில் இடம்பெற்ற இந்த பயிற்சிநெறியில் வளவாளர்களாக முதலுதவி பயிற்சி போதனாசிரியர் எம். சப்ராஸ் மன்சூர், சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் ஏ.சி.எ. நஜீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி முடிவில் சிறுவர் முதலுதவி அணி ஒன்றும் அமைக்கப்பட்டது.


  Comments - 0

  • harees Thursday, 23 December 2010 11:24 PM

    நல்லதொரு வேலைத்திட்டம். இவர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X