2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மத்திய முகாம் கிராம வீதி அபிவிருத்தி ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் கிராமத்தின் பிரதான வீதியை காபட்வீதியாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீதி மறு சீரமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களும் மத்தியமுகாம் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • farshath athambawa Friday, 24 December 2010 12:34 PM

    அம்பரை சென்ட்ரல் கேம்ப் பிரதான வீதி காபெட் வீதியாக புனரமைக்க முயற்சிகள் செய்த எங்கள் சென்ட்ரல் கேம்ப் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் மற்றும் பொதுநலன் விரும்பயுமான லதீப் அவர்களுக்கு சென்ட்ரல் கேம்ப் பிரதேச மக்கள் சார்பாக நன்றியினை தெரிவிப்பதோடு, பின்னணி உதவிகளாக இருந்து
    கடமையாற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எமது நன்றிகள்,,,,,,,,,,,
    "தமிழ் மிர்றோர் " க்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X