Super User / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் காணப்பட்ட தென்னை மரங்கள் சுனாமி அனர்த்தத்தினால் அழிவுற்றதை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மேற்கு இரவெளிக்கண்ட வீட்டுத திட்டத்தினுள் தென்னை மரங்கள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனை இரவெளிக்கண்ட முஹைதீன் மஸ்ஜித்தின் நிருவாகத்தினால் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு கல்முனை பிரதேச செயளாலர் ஏ.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயளாலர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உட்டபட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
32 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
8 hours ago
9 hours ago