A.P.Mathan / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.ஜெஸ்மின், எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமையை அவதானிப்பதற்காக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஜோன்ஸடன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் கல்முனை பிரதேசத்திற்கு இன்று மாலை 2.00 மணியளவில் விஜயம் செய்தனர்.
வெள்ளத்தினால் ஏற்பட்பட பாதிப்புகளை நேரடியாக இவர்கள் பார்த்து தெரிந்துகொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் கேட்டறிந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
25 Oct 2025
maasfak ahamed Friday, 14 January 2011 09:18 PM
நாமல் வந்தாலும் அவர் அப்பா வந்தாலும் அகதி அகதி தான்
Reply : 0 0
latheef Saturday, 15 January 2011 01:50 PM
janathipathi therthalil tamil muslim makkal unpikku vote pootdu anuppinargale yar sari unp ikkaran vanthu paththargala
Reply : 0 0
asker Saturday, 15 January 2011 05:13 PM
இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா
Reply : 0 0
wazeem Tuesday, 18 January 2011 03:08 AM
நாமல் ராஜபக்ச அக்கரைபற்றுக்கும் வந்தார். கல்முனை மாத்திரம் போடுகிறீர்கள். பிரதேசவாதம் வேண்டாம்.
Reply : 0 0
maasfak mohamed Wednesday, 19 January 2011 03:10 AM
முதல் செய்தி முந்திய செய்தி. இதில் பிரதேசவாதம் இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025