2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

Super User   / 2011 ஜனவரி 26 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகிறன.

வாகன போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களின் பாவனைக்கும்  பெரிதும் இடையூராக அமைந்திருந்த கல்முனை அம்பாறை வீதி போன்ற பல வீதிகள்  புனரமைப்பு செய்யப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .