2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இலத்திரனியல் ஊடக பயிற்சி நெறி

Super User   / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இலத்திரனியல் ஊடக பயிற்சி நெறி இன்று செவ்வாய்க்கிழமை திறந்த பல்கலைக்கழக அம்பாறை பிராந்திய நிலையத்தில் இடம்பெறுகின்றது.

இப்பயிற்சி நெறியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 20 பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45க்கு ஆரம்பமான இப்பயிற்சி நெறி மாலை 3 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X