2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

தென் கிழக்கு பல்கலைக்கழக ஆவணங்களை காப்பாற்றும் முயற்சியில்

Super User   / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை சேனநாயக சமுத்திரத்தின் வான் கதவுகள் திறந்ததனை தொடர்ந்து களியோடை ஆறு பெருக்கெடுத்து தென் கிழக்கு பல்கலைக்கழக வளாகம் வெள்ளத்தில் மூழ்கி மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

களியோடை ஆற்றுக்கு அருகில் இப்பல்கலைக்கழகம் அமைந்திருப்பதனால் ஆற்றின் வெள்ள மட்டம் நேரத்திற்கு நேரம் உயரும் போது பல்கலைக்கழக வளாகத்தினுள் நீரின் மட்டடமும் உயர்ந்து செல்வதால் பல்கழைக்கழக ஆவணங்களை காப்பாற்றும் முயற்சியில்   பல்கலைக்கழக உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும்  தோணிகளை பயன்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X