2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அம்பாறையில் உள்ளூர் சமூக அமைப்புகளால் சமைத்த உணவு விநியோகம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உள்ளூர் சமூக அமைப்புக்கள் சமைத்த உணவை விநியோகம் செய்து வருகின்றன.


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இம்முறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்;கு சில பிரதேசங்களின் அரசாங்கத்தினால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றபோதிலும், அது போதுமானளவில் இல்லை. இன்னும் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  எந்தவிதமான உணவுப் பொருட்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

எனினும், உள்ளூர் சமூக அமைப்புக்கள் சில முன்வந்து சமைத்த உணவை வழங்கிவருகின்றபோதிலும்,  அதுவும் அந்த மக்களின் உணவுத் தேவைகளை ஓரளவே நிறைவு செய்கிறது.


  Comments - 0

  • s m nafar Monday, 07 February 2011 06:34 PM

    இந்த நிலைக்கு யார் காரணம் நாம். ஆகவே நாம்தான் இதற்கு பரிகாரம் செய்யவேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X