Super User / 2011 பெப்ரவரி 07 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுஷன்)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நேற்று குழந்தை பேற்றின் போது தாயும் இரட்டை குழந்தைகளில் ஒன்றும் இறந்துள்ள நிலையில் ஒரு பிள்ளை உயிருடன் உள்ளது.
பாலமுனை 6ஆம் குறிச்சியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் குறித்த வைத்தியசாலையில் சிசு மரண வீதம் 3 மடங்காக இருந்த நிலையில் இவ்வருடம் குழந்தையும் தாயும் மரணமாகியுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிபால ஹேரத்திடம் கேட்டபோது, இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago