Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
காலநிலை சீரானதையடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, வெள்ளநீர் தேங்கியிருந்ததால் நிலத்தில் ஈரலிப்பான தன்மை காணப்படுவதாலும் உயரமான மரங்கள்; ஆட்டம் கண்டுள்ளமையாலும்; மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போதும் வீடு செல்லும்போதும் அவதானமாக இருக்குமாறு வெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர்; இன்று நடைபெற்ற காலை ஆராதனையில் தெரிவித்தார்.
1 minute ago
45 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
45 minute ago
3 hours ago
8 hours ago