2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மட்டு., அம்பாறை படை தளபதியாக பிரிகேடியர் மஹிந்த முதலிகே நியமனம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள இராணுவ படைப் பிரிவுகளின் புதிய தளபதியாக பிரிகேடியர் எல்.மஹிந்த முதலிகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவியேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு, புனானை 23ஆம் படைப்பிரிவு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய தளபதி கடமையை பொறுப்பேற்பதையும் இராணுவத்தினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .