2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நிந்தவூரில் வாகன விபத்து

Super User   / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அக்கரைப்பற்று வீதியிலுள்ள நிந்தவுர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற வீதி விபத்தில் கார் ஒன்று மோதுண்டு குடை சாய்ந்தது.

குறித்த காரில் பயணித்தவர்கள் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளனர்.


  Comments - 0

  • kaan Monday, 14 February 2011 11:56 PM

    நல்ல படப்பிடிப்பு .வாழ்த்துக்கள் .

    Reply : 0       0

    fazil Tuesday, 15 February 2011 03:16 AM

    பொல்லொவ் தி டிராபிக் ரூல்ஸ் .ஆல் டிரைவர்ஸ் .

    Reply : 0       0

    Abu Samha Tuesday, 15 February 2011 06:43 AM

    நமது ஊர் வாசிகள் வாகனம் ஓட முதல் வீதி ஒழுங்குமுறைகளை நன்கு படிக்கே வேண்டும் அது மட்டுமன்றி ஆத்திரப்பட்டு விடாமல் பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும். அபு சம்ஹா

    Reply : 0       0

    Aaseer Tuesday, 15 February 2011 03:11 PM

    படபிடிப்புக்கு நன்றி...ஏனைய சாரதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையடும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .