Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்முனை அஹ்லு சுன்னத்து வல் ஜமாஅத் உலமா சபைக்கு நெஸ்கோ அமைப்பு போட்டோ கொப்பி இயந்திரமொன்று கையளித்தது.
நெஸ்கோ அமைப்பின் தலைவரும் செரண்டிப் நிறுவனத்தின் பணிப்பாளருமான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் மகன் றஹ்மத் மன்சூர் போட்டோ கொப்பி இயந்திரத்தை விஷேட சமய நிகழ்வின் பின் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மௌலானா மௌலவி அஷ்ஷெய்க் மஸுர் தங்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
45 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago
Mohammed Ashmal Sunday, 20 February 2011 02:47 AM
மீண்டும் கொடுத்த வாகுரிதியை ரகுமத் மன்சூர் நேரை வைற்றி உள்ளார். கல்முனை மக்கள் ஆஹிய நாம் வர வைட்கின்றோம்.
இது போன்ற முஸ்லிம் இளம் தலைவர்கெல்லை நாம் சமுதாயதில் அடையாளம் கன்று முஸ்லிம் சமுகதை ஒற்றுமை படுத்தி சமுதாயதின் வளர்சிக்கு நாம் பாடு பட வேண்டும்.
Reply : 0 0
kamal Sunday, 20 February 2011 04:19 AM
Rahumath has done good to the Muslim community along with NESCO which have helped our eastern town. Good wishes to him and his company.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago